சாலை பணிகள் விரைந்து நிறைவேற்றப்படுமா?

Update: 2023-01-04 13:17 GMT

பாவூர்சத்திரத்தில் நான்குவழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையின் இருபுறமும் விரிவாக்கம் செய்து, சரள் கற்களை நிரப்பியுள்ளனர். அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது தூசுகள் கிளம்பி மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. எனவே சாலை பணியின்போது தண்ணீர் தெளிக்கவும், பணிகளை விரைந்து நிறைவேற்றவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

மேலும் செய்திகள்