சிதம்பரம் தாலுகா கீரப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் சாலை ஆங்காங்கே பலத்த சேதமடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.