ரோட்டில் பள்ளம்

Update: 2023-01-01 18:45 GMT

ஈரோடு அகில்மேடு 6-வது வீதியில் ரோட்டில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து உள்ளனர். எனவே பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்