குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-28 18:20 GMT
சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. சாலை பள்ளத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஒட்டிகள் ஆமை வேகத்தில் செல்லும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்