ஆபத்தான பள்ளம்

Update: 2022-07-18 15:28 GMT

சென்னை அம்பத்தூர் ஒரகடம் நாதமுனி தெருவில் மழை நீர் வடிகால் பணி ஆரம்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் அங்கிருக்கும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி விடுகிறது. மேலும் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையிலும் இருந்துவருகிறது. இந்த பிரச்சனை குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் தீர்வு காண்பார்களா ?

மேலும் செய்திகள்