சேதமடைந்த சாலை

Update: 2022-07-18 14:34 GMT

பழனி ரணகாளியம்மன் கோவில் நால்ரோடு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு மண்ணையை கொட்டி அதிகாரிகள் சீரமைத்தனர். ஆனால் பள்ளத்தில் சாலை அமைக்காததால் அந்த பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்