சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-12-28 06:49 GMT
கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காவுவிளை முதல் உடவிளை செல்லும் சாலை மிகவும் சேதமடைந்தது குண்டும் குழியுமாக காணப்படுகிறது.இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு பேருந்து வசதி இயங்க முடியாமல் நோய்வாய்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.எனவே துரித நடவடிக்கையாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்