சாலை ஆக்கிரமிப்பு

Update: 2022-12-25 18:11 GMT
சிதம்பரம் மார்கெட் பகுதியில் உள்ள சாலையை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது