மதுரை கே.புதூரிலிருந்து கே.கே. நகர் செல்லும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் இந்த பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.