போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2022-12-21 17:31 GMT
சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் வரை உள்ள மந்தகரை, மின்நகர், ஓமக்குளம் போன்ற பகுதிகளில் சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் சாலையில் ஆங்காங்கே பெரிய, பெரிய பள்ளங்கள் உள்ளதால் அதில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் தடுமாறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது