புவனகிரி ஒன்றியம் அகர ஆலம்பாடி சுடுகாட்டுப் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயிக்கின்றி நிலையில் உள்ளது. சாலை பள்ளத்தில் வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் சிக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். இதைத் தவிர்க்க சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?