சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கே.கே,நகர் 2 வது வீதி ரோடு குண்டும் குழியுமாக காட்சியளிகறது. இதனால் சாலையில் தண்ணீர் மழைநீர் தேங்கி உள்ளது. தேங்கிய நீரில் இருந்து கொசுக்கள் உருவாகி தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.