கரடு, முரடான சாலை

Update: 2022-12-11 18:10 GMT
கரடு, முரடான சாலை
  • whatsapp icon
திட்டக்குடி தாலுகா மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்லூர்-பாசார் வரை உள்ள சாலை சேதமடைந்து கரடு, முரடாக காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களின் டயரை கற்கள் பதம் பார்த்து விடுகிறது. குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். எனவே அப்பகுதியில் புதிதாக தார்சாலை அமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்