சாலை விரிவாக்கம்

Update: 2022-12-11 17:00 GMT

மதுரை மாட்டுத்தாவணியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால்  வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்தசாலையை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது