மண் குவியலால் தொடரும் விபத்து

Update: 2022-07-17 18:22 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம் பிரிவு சாலையோரத்தில் ஆங்காங்கே மண் குவிந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் 4 சக்கர வாகனங்கள் வேகமாக செல்லும்போது காற்றில் புழுதி பறக்கிறது. அப்போது இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மண் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்