சேதமடைந்த சாலை

Update: 2022-12-07 18:01 GMT
விருத்தாசலம் அருகே குப்பநத்தம்-உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள பழந்தோட்டம் சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல், விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நடைபெற்று வருகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்