சாலையை ஆக்கிரமிக்கும் செடிகள்

Update: 2022-12-07 16:21 GMT

திண்டுக்கல்-தேனி சாலையில் வக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து விட்டன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே சாலையை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்