கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலையில் தார் பெயர்ந்து ஜல்லிக்கற்களாக குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. தினமும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி ெசல்வதால் கடும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் இப்பகுதியில் சாலையில் குழிகளில் மழைநீர் தேங்கி சேறும், சக்தியுமாக உள்ளது. நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.
-பூங்கொடி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.