குண்டும், குழியுமான ரோடு

Update: 2022-12-04 05:06 GMT

நம்பியூர் ஒழலக்கோயில் அருகே களர்வழி செல்லும் ரோடு குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் செல்ல சிரமப்படுகின்றனர். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்