கரடு முரடான சாலை

Update: 2022-11-23 15:51 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பெருனாளி  பஸ் நிறுத்தம் செல்லும் சாலை கரடு முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் கற்கள் பெயர்ந்து சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் பாதசாரிகள், வாகனஓட்டிகள்  நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

சாலை வசதி