பெயர் பலகை கிடைத்தது

Update: 2022-07-17 13:20 GMT

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் 14-வது தெருவில் பெயர் பலகை இல்லாதது தொடர்பாக 'தினத்த்ந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து மாநக்ராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தெருவிற்கான பெயர் பலகையை அமைத்துள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த தெருமக்கள் மாநகராட்சியின் துரித நடவடிக்கைக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்

மேலும் செய்திகள்