கரடுமுரடான சாலை

Update: 2022-11-16 16:17 GMT

கூடப்பாக்கம் ரோடு ரெயில்வே கேட் தண்டவாளபாதையின் சாலை சரி செய்யப்படாமல் கரடுமுரடாக இருப்பதால் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. எனவே, அதனை உடனே ரெயில்வே நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்