குண்டும் குழியுமான சாலை

Update: 2022-11-16 11:54 GMT

மதுரை மாவட்டம் செல்லூர்-குலமங்களம் சாலை சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் சாலையில் ஆங்காங்கே  பள்ளங்கள் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையை தற்காலிகமாக சீரமைத்து விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது