சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதி சாலையானது சில இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சேதமடைந்த சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.