குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-09 14:55 GMT
தூத்துக்குடி- நெல்லை 4 வழிச்சாலையில் இருந்து புதுக்கோட்டை நகருக்குள் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

மேலும் செய்திகள்