வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2026-08-23 10:32 GMT

இரணியலில் இருந்து ராஜாக்கமங்கலம் சாலையில் ஆசாரிவிளை மற்றும் சேனாப்பள்ளி சந்திப்புகள் உள்ளன. இந்த சந்திப்புகளில் சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சாலைகளின் இருபுறமும் விபத்துகளை தடுக்க வேகத்தடைகள் அமைத்து விபத்துகள் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவதாஸ், ராமநாதபுரம்.

மேலும் செய்திகள்