சத்தியமங்கலம் அருகே அங்கணகவுண்டன்புதூர் பெரியார் நகரில் உள்ள கான்கிரீட் சாலை குறுகலாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.