வேகத்தடை வேண்டும்

Update: 2026-08-23 06:46 GMT

ஈரோடு சோலார் பகுதியில் வெண்டிபாளையம், கரூர், ஈரோடு செல்ல பிரிவு ரவுண்டானா பகுதி உள்ளது. இங்கு வேகமாக வரக்கூடிய வாகனங்கள் உடனே திருப்ப முடியாமல் டிரைவர்கள் தடுமாறி வருகிறார்கள். இதனால் பல விபத்துகள் உயிர் இழப்புகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதை தடுக்க வேகத்தடை அமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்