சேதமடைந்த சாலை

Update: 2026-08-23 06:44 GMT

 ஈரோடு சத்தி ரோட்டில் இருந்து பாரதி தியேட்டர் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கிறார்கள். தட்டுத்தடுமாறி செல்லும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்