வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-11-09 13:23 GMT

ஈரோடு வ.உ.சி. பூங்காவையொட்டி உள்ள பவானி ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே வேகத்தடை அமைத்து விபத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்