பேருந்து வசதி வேண்டும்

Update: 2022-11-09 13:03 GMT
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்குட்பட்ட அகரம் சீகூர் பார்டரில் இருந்து அரியலூர் வருவதற்கு இரவு நேரங்களில் 8.30 பேருந்தை விட்டால் இரவு 10.35 மணிக்குத்தான் பேருந்து வருகிறது. ஆகையால் இந்த இரண்டு மணிநேர பேருந்து இல்லாமையால் இந்த பகுதியில் அரியலூர் செல்பவர்கள் மிகவும் சிரமமாகவும் அச்சமகவும் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து வசதியை அதிக படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்