வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-11-06 19:22 GMT
விருத்தாசலம்-தொழுதூர் நெடுஞ்சாலையின் அருகே திட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும் அமைந்துள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள் உயிரை கையில் பிடித்தபடி இச்சாலை வழியாக பள்ளிக்கு சென்று வரும் நிலை உள்ளது. எனவே விருத்தாசலம்-தொழுதூர் சாலையில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது