மண் குவியல்களால் விபத்து அபாயம்

Update: 2022-11-06 19:22 GMT
கடலூர் துறைமுகம் அருகே பச்சையாங்குப்பம் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள சாலையில் இருபுறமும் மண் குவிந்து கிடக்கிறது. இதனால் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் மண்ணில் சிக்கி நிலை தடுமாறி கிழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள மின்விளக்கும் எரியவில்லை. எனவே சாலையின் இருபுறமும் குவிந்துள்ள மண்களை அகற்றுவதோடு, மின்விளக்கையும் சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்