வேகத்தடை வேண்டும்

Update: 2022-11-06 16:42 GMT

திருச்செந்தூர் கீழரத வீதியில் இருந்து அமலிநகர் செல்லும் சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அங்கு வேகத்தடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்