சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் சேதமடைந்த சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே அதிகாரிகள் சாலையை சீரமைத்து தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.