கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் அரசு உடைமையாக்கப்பட்ட வங்கி அருகே ரோடு குழி தோண்டப்பட்டு பின்னர் மூடப்பட்டது. ஆனால் குழி சரியாக மூடப்படவில்லை. இதனால் ரோடு பழுதடைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே பழுதடைந்த ரோட்டை அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.