உடைந்த சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-03 05:51 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் அடங்கிய சின்னகளக்காட்டுர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , அங்கன்வாடி மையம் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு ஒரே தார் சாலை தான் உள்ளது. ஆனால் அந்த தார் சாலை உடைந்து பள்ளம் பள்ளமாக இருப்பதால், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களுக்கு இடையூராக இருக்கிறது. சாலையை சீரமைத்தால் போக்குவரத்து சீராக இருக்கும்.

மேலும் செய்திகள்