வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்

Update: 2022-11-02 20:02 GMT
கடலூர் மாநகராட்சியில் உள்ள வேகத்தடைகளில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அதில் சிக்கி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. எனவே கடலூர் மாநராட்சி சாலைகளில் உள்ள அனைத்து வேகத்தடைகளிலும் வர்ணம் பூச வேண்டு்ம்.

மேலும் செய்திகள்