சாலை பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-11-02 20:01 GMT
கடலூர் வழியாக நெல்லிக்குப்பம் செல்லும் பிரதான சாலை பலத்த சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலை பள்ளத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் அடிக்கடி சிக்கி கிழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளத்தில் மழைநீரும் தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்