தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2022-11-02 16:02 GMT

 ஏரல் அருகே நட்டாத்தி பஞ்சாயத்து சின்ன நட்டாத்தியில் உள்ள ஓடை பாலத்தின் இருபுறமும் தடுப்பு சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்த நிலையில் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி பாலத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, பாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்

சாலை பழுது