வேகத்தடை தேவை

Update: 2022-07-16 14:34 GMT

உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சேலம்-சென்னை சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு விபரீதம் ஏதும் ஏற்படும் முன் அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்