ஈரோடு குப்பைக்காட்டில் ரோடு குண்டும்- குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது. மேலும் இந்த ேராட்டில் பார்சல் அலுவலகங்கள் அதிகளவில் உள்ளது. இதனால் இங்கு வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே குண்டும்-குழியுமான சாலையை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.