மந்தமாக நடைபெறும் சாலை பணி

Update: 2022-10-30 18:11 GMT
சிதம்பரம்-கடலூர் செல்லும் வழியில் சாலை அமைக்கும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விபத்துகள் நடைபெறும் அபாயமும் உள்ளது. எனவே விரைந்து சாலை அமைக்கும் பணியை முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்