எச்சரிக்கை பலகை தேவை

Update: 2022-07-16 13:12 GMT
சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகில் சாலை பணிகள் நடக்கிறது. இதையொட்டி அங்கு எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மண்ணால் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. அருகில் எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே, எச்சரிக்கை பலகை வைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்