சேதமடைந்த சாலை

Update: 2022-07-16 13:08 GMT

சென்னை மண்ணூர்பேட்டை காமராஜ் நகர் 2-வது தெருவில் கடந்த 2 ஆண்டிற்கு மேலாக வடிகால் இணைப்பு பணி நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிந்த பின்னர், சாலையை சீரமைக்காமல் விட்டு விட்டனர். இதனால் இந்த சாலை கற்கள் நிறைந்து மேடு பள்ளமாக இருக்கிறது. எனவே சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்