சாலையில் கழிவுநீர்

Update: 2022-07-16 13:06 GMT

சென்னை சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் கழிவுநீர் குளம்போல் தேங்கியவாறு உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியை கடந்து செல்லும் போது மூக்கைப்பொத்திக்கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருக்கிறது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு தேங்கிய கழிவுநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்