சேறும் சகதியுமான சாலை

Update: 2022-10-26 10:19 GMT
பெரிய காப்பான்குளம் கிராமத்தில் இருந்து மேற்கிருப்பு செல்லும் விருத்தாசலம்-காட்டுகூடலூர் இணைப்பு சாலை மிகவும் சேதமடைந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அவ் வழியாக தினமும் நெய்வேலியை நோக்கி வேலை வியாபாரம், மருத்துவம், பள்ளி செல்பவர்கள் மேடு பள்ளங்களிலும், சேற்றிலும் விழுந்து காயமடைந்து வருகிறார்கள்.
எனவே சேறும் சகதியுமான சாலையை தார் சாலையாக போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்