முடிவடையாத சாலை பணி

Update: 2022-07-16 10:58 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வாட்டர் டேங்க் முதல் பர்மா காலனி வரை, 100 அடி சாலை, செக்காலை சாலை ஆகிய சாலைகளில் விரிவாக்க பணி நடக்கிறது. இதற்காக ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலை உள்ளது. வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். 

மேலும் செய்திகள்