சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் சர்ச் சாலை மத்தியில் பெரிய பள்ளங்கள் விழுந்து சேதமடைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே சாலையை சீரமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.