கடலூர் ஜவான்பவன் -கம்மியம் பேட்டை இணைப்பு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.